இடைநிலை(மாநில) பதிவுமூப்பு ஆசிரியர்கள்இயக்கம்
தாங்கள் கல்வித்துறை  சம்பந்தமான இலவச SMS
உங்கள் செல்போன் தேடி உடனடியாக வந்துசேர, நீங்கள் செய்யவேண்டியது   
 
என TYPE  செய்து 
9843156296 
என்ற எண்ணிற்கு MESSAGE அனுப்பவும்.பதிவு செய்து SMS வரவில்லைஎன்றால்....
***நீங்கள் DO NOT DISTURBE(DND) சேவையில் உள்ளவரானால் 1909 (இலவச சேவை) என்ற எண்ணிற்கு அழைத்து, அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சொல்லியபடி DND CANCEL செய்தால் SSTA இலவச கல்விச்செய்திகள் சேவையை எளிமையாகப் பெறலாம்.

வந்தாச்சுங்கோ !!!! ஆர்டர் !!!!!

 வந்தாச்சுங்கோ !!!! ஆர்டர் !!!!! 19.11.2012ந் தேதிக்குள்ளாக விவரங்கள் அனுப்பியே ஆகவேண்டும்!!!!ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கே நியமனம் - நிதியுதவி பள்ளிகளில் நியமித்தல்-  தொடக்கப்பள்ளித் துறையின் செயல்முறை.
CLICK HERE TO DOWNLOAD &VIEW DEE PROCEEDINGS

No comments:

Post a Comment